Subscribe Us

Responsive Advertisement

கொடுப்பைக்குழி அங்கன்வாடி அமைக்க MLA விடம் மனு!

கொடுப்பைக்குழி அங்கன்வாடி மையம் கட்டுவது தொடா்பாக இன்று 20-12-2022 அன்று குளச்சல் சட்ட மன்ற உறுப்பினா் பிரின்ஸ் அவா்களிடம் கோரிக்கை மனு கொடுத்த காந்திஜி இளைஞர் மன்ற செயலாளர் ஜாண் பீட்டர், துணை தலைவர் கஜில், கணக்கர் சுதாகர் மற்றும் ராஜ வர்க்கீஸ் அவர்கள்.

Post a Comment

0 Comments